நடிகை ராசி | Actress Raasi

ராசி என்றும் மந்திரா, அறியப்படும் இவர் ஒரு தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பலதென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்ஷலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.

நடித்த திரைப்படங்கள்

1996 பிரியம்
1997 லவ் டுடே
1997 பெரிய இடத்து மாப்பிள்ளை
1997 கங்கா கௌரி
1997 தேடினேன் வந்தது
1997 ரெட்டை ஜடை வயசு
1998 கொண்டாட்டம்
1998 கல்யாண கலாட்டா
1999 புதுக்குடித்தனம்
2000 கண்ணன் வருவான்
2000 குபேரன்
2000 சிலம்பாட்டம்
2000 டபுள்ஸ்
2002 ராஜா
2003 ஆளுக்கொரு ஆசை
2006 சுயேட்சை எம். எல். ஏ.
2013 ஒன்பதுல குரு
2015 வாலு

வெளி இணைப்புகள்

நடிகை ராசி – விக்கிப்பீடியா

Actress Raasi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *