ரம்யா நம்பீசன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் 1996ல் காத்தபுருசன் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிகையானார்.
நடித்த திரைப்படங்கள்
200 | சயனம் |
---|---|
2005 | ஒரு நாள் ஒரு கனவு |
2010 | ராமன் தேடிய சீதை |
ஆட்டநாயகன் | |
2011 | டிராபிக் |
இளைஞன் | |
குள்ளநரிக் கூட்டம் | |
பீட்சா (திரைப்படம்) | |
டமால் டூமீல் | |
2014 | ரெண்டாவது படம் |
முறியடி |
வெளி இணைப்புகள்
நடிகை ரம்யா நம்பீசன் – விக்கிப்பீடியா
Actress Remya Nambeesan – Wikipedia