ருக்மணி விஜயகுமார் இந்திய பரதநாட்டிய நடனமாடுபவரும், நடிகையும் ஆவார். இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர்,
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆனந்த தாண்டவம், கோச்சடையான் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பஜரங்கி என்ற கன்னடத் திரைப்படம் தயாரிப்பு நிலையில் உள்ளது.
படங்கள்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | படம் |
---|---|
2008 | பொம்மலாட்டம் |
2009 | ஆனந்த தாண்டவம் |
2013 | கோச்சடையான் |
பஜரங்கி | |
2017 | காற்று வெளியிடை |
வெளி இணைப்புகள்
நடிகை ருக்மணி விஜயகுமார் – விக்கிப்பீடியா