நடிகை சபிதா ஆனந்த் | Actress Sabitha Anand

சபிதா ஆனந்த் (மலையாளம்: സബിത ആനന്ദ്) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாளத்தில் 1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த இவர், 1950, மற்றும் 1960களில் மலையாளத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான ஜே. ஏ. ஆர். ஆனந்தின் மகளாவார்.


திரை வாழ்க்கை


1987ஆம் ஆண்டில் உப்பு என்னும் மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ள இவர் மலையாளத்தில், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும், கன்னடத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது துணை கதாப்பாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.


நடித்த திரைப்படங்கள்

  • 2008 வம்புசண்டை

  • 2006 சாசனம்

  • 2006 ஈ

  • 2005 செல்வம்

  • 2004 மீசை மாதவன்

  • 2004 எங்கள் அண்ணா

  • 2002 பாலா

  • 2000 வானத்தைப் போல

  • 1998 புதுமைப்பித்தன்

  • 1996 காதல் கோட்டை கமலியின் சகோதரி

  • 1994 வீரப் பதக்கம்

  • 1994 சக்திவேல்

  • 1993 உள்ளே வெளியே – ராஜலட்சுமி

  • 1992 சின்னத் தாயே – ராசம்மா

  • 1989 திருப்புமுனை

  • 1988 என்னை விட்டுப் போகாதே

  • 1987 சின்னப் பூவே மெல்லப் பேசு – எஸ்தர்

  • 1985 ஹேமாவின் காதலர்கள்

  • 1982 கோபுரங்கள் சாய்வதில்லை

  • தொலைக்காட்சித் தொடர்கள்

    2004 கோலங்கள்
    2006 பெண்
    2008 ஓமனத்திங்கள் பக்சி
    2010-2013 தியாகம்
    2011-2013 சினேககூடு
    2013 தெய்வமகள்
    2017 மாப்பிள்ளை
    2019 நாம் இருவர் நமக்கு இருவர்

    வெளி இணைப்புகள்

    நடிகை சபிதா ஆனந்த் – விக்கிப்பீடியா

    Actress Sabitha Anand – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *