சாரா-ஜேன் டயஸ் ஒரு இந்திய நடிகையும், தொகுப்பாளனியும் ஆவார். இவர் 2007ல் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் பெற்றவர் மற்றும் சேனல் வி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக (VJ) உள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2010 | தீராத விளையாட்டுப் பிள்ளை |
---|---|
2011 | கேம் |
2011 | பஞ்சா |
2012 | கியா சூப்பர் கூல் ஹாய் ஹம் |
2013 | ஓ தேரி |
2014 | ஹாப்பி நியூ இயர் |
2014 | ஆங்கிரி இந்தியன் காட்டஸ் |
வெளி இணைப்புகள்
நடிகை சாரா-ஜேன் டயஸ் – விக்கிப்பீடியா
Actress Sarah-Jane Dias – Wikipedia