நடிகை சரண்யா நாக் | Actress Saranya Nag

சரண்யா நாக் இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2004ல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார். அதனால் காதல் சரண்யா என்று அறியப்படுகிறார். மழைக்காலம், பேராண்மை போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

1998 காதல் கவிதை
1999 நீ வருவாய் என
2004 காதல் (திரைப்படம்)
2006 10து கிளாஸ்
2008 விளையாட்டு
பேராண்மை
2012 மழைக்காலம்
2013 பிரேமா ஒக்க மயக்கம்
தூசுகேல்த்தா
முயல்
ரெட்ட வாலு
ஈர வெயில்

வெளி இணைப்புகள்

நடிகை சரண்யா நாக் – விக்கிப்பீடியா

Actress Saranya Nag – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *