சுவேதா என்பவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஆழ்வார் (திரைப்படம்) , வள்ளுவன் வாசுகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
சென்னைமில் பிஎம்ஆர் கல்லூரியில் பி.டெக் படித்தார். மற்றும் எம்பிஏ.
முதன் முதலில் ஆழ்வார் திரைப்படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்தார். அதன் பிறகு ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சி மகள் தொடரில் நடித்துள்ளார். அத்தொடர் 1000 அத்தியாயங்கள் ஒளிபரப்பப்பட்டது.
நடித்த திரைப்படங்கள்
2007 | ஆழ்வார் |
---|---|
2008 | வள்ளுவன் வாசுகி |
சீடுகாடு | |
2011 | பூவா தலையா[4] |
2012 | பயணங்கள் தொடரும் |
மீராவுடன் கிருஷ்ணா[5] | |
வீரசோழன்[6] | |
இதயம் திரையரங்கம் | |
2014 | நான் தான் பாலா |
2015 | பூலோகம் (திரைப்படம்) |
தொலைக்காட்சி
2009-2011 | மகள் |
---|---|
2014 | சந்திரலேகா |
2015-2017 | லட்சுமி வந்தாச்சு |
2017-2018 | ஸ்டார் வார்ஸ் |
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்வேதா பாண்டேகர் – விக்கிப்பீடியா
Actress Shwetha Bandekar – Wikipedia