நடிகை ஸ்ரீரஞ்சனி | Actress Sriranjini

ஸ்ரீரஞ்சனி (பிறப்பு ஜூன் 1, 1971) என்பவர் தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.


திரை வாழ்க்கை


பாலச்சந்தர் இயக்கத்தில் காசலளவு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகம் ஆனார். 2000 இல் அலைபாயுதே என்ற படத்தில் மாதவனின் தங்கையாக நடித்தார். சங்கரின் ‘அந்நியன் (திரைப்படம்) (2005) திரைப்படத்தில் நடித்தார்.செப்டம்பர் 2013 வரை 54 படங்களில் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

2000 அலைபாயுதே
2004 செல்லமே
2005 அந்நியன்
பிரியசகி
ஏபிசிடி
2006 திமிரு
2007 போக்கிரி
மொழி
தொட்டால் பூ மலரும்
2008 அபியும் நானும்
பிரிவோம் சந்திப்போம்
2009 சர்வம் (திரைப்படம்)
2010 கலீஜா
2011 அப்பாவி
மாப்பிள்ளை
சபாஷ் சரியான போட்டி
2012 காதலில் சொதப்புவது எப்படி
லவ் பேலியர்
நீ தானே என் பொன்வசந்தம்
2013 வத்திக்குச்சி
என்றென்றும் புன்னகை
தீயா வேலை செய்யணும் குமாரு
சிங்கம் 2
எதிர்நீச்சல்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஆல் இன் ஆல் அழகு ராஜா
2014 நிமிர்ந்து நில்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
நீ எங்கே என் அன்பே
நண்பேன்டா
உயிருக்கு உயிராக
வன்மம்
2015 வை ராஜா வை
மாரி
தனி ஒருவன்
வாலு
இனிமே இப்படித்தான்
பள்ளிக்கூடம் போகமலே
வேதாளம்
2016 பெங்களூர் நாட்கள்
ஆகம்
வாலிப ராஜா
உன்னோடு கா
பிரம்மோற்சவம்
றெக்க
கவலை வேண்டாம்
2017 வைகை எக்ஸ்பிரஸ்
2018 மணியார் குடும்பம்
சீமராஜா
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்
அடங்க மறு
ஹவுஸ் ஓனர்
2019 ஆடை
சிக்சர்
சங்கதமிழன்
2020 Nadodigal 2
கர்ஜனை

வெளி இணைப்புகள்

நடிகை ஸ்ரீரஞ்சனி – விக்கிப்பீடியா

Actress Sriranjini – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *