ஸ்ரிதிகா இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதுரை டு தேனீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் திருமுருகன் இயக்கி நடிக்கும் நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார்.
இவர் 2012ம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை ‘நாதஸ்வரம் என்ற தொடருக்காக வாங்கினார். அதை தொடர்ந்து மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
திரைப்படம்
விருதுகள்
தொடர்கள்
2009-2010 | கலசம் |
---|---|
கோகுலத்தில் சீதை | |
2010-2015 | நாதஸ்வரம் |
2013 | மாமியார் தேவை |
2013-2014 | உறவுகள் சங்கமம் |
வைதேகி | |
2014-2015 | உயிர்மெய் |
2015-2018 | குலதெய்வம்[2] |
2015-2016 | என் இனிய தோழியே |
2018 | கல்யாணமாம் கல்யாணம் |
2018-ஒளிபரப்பில் | கல்யாணப்பரிசு 2 |
2019 | அழகு |
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்ரிதிகா – விக்கிப்பீடியா