உமா ரியாஸ்கான் என்பது இந்தியா நடிகை. தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
இவரது தந்தை காமேஷ் இசை அமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை. இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.
ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
தொலைக்காட்சி தொடர்கள்
விருதுகள்
நடித்த திரைப்படங்கள்
1992 | முகூர்த் |
---|---|
2002 | அன்பே சிவம் |
2004 | கனவு மெய்ப்பட வேண்டும் |
2011 | மௌனகுரு |
2012 | அம்புலி |
2013 | மரியான் |
2013 | Biriyani |
2015 | தூங்காவனம் |
2016 | சுட்ட ஏ பழம் சுடாத பழம் |
2017 | நிபுணன் / விஸ்மயா |
2018 | சாமி 2 |
2018 | அவதார வேட்டை |
2018 | மகாமுனி |
வெளி இணைப்புகள்
நடிகை உமா ரியாஸ்கான் – விக்கிப்பீடியா
Actress Uma Riyaz Khan – Wikipedia