நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் | Actress Vanitha Krishnachandran

வனிதா இந்திய நடிகையாவார். இவர் 1980ல் மலையாள, தமிழ், கன்னட மற்றும் ஆந்திரத் திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரின் தந்தை கணேசன் மலையாளி, இவரின் தாய் கமலா தமிழ் பெண்.


வனிதா தனது 13 வயதில் பாதை மாறினாள் திரைப்படத்தில் பள்ளி பெண்ணாக அறிமுகம் ஆனார். மலையாளத்திரைப்படமான சந்திரபின்பம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.


தமிழ் திரைப்படங்கள்


  • சுஜாதா (திரைப்படம்) (1980)

  • நெஞ்சத்தை கிள்ளாதே (1980)

  • கழுகு (திரைப்படம்) (1981)

  • சிம்லா ஸ்பெஷல் (1981)

  • நன்றி மீண்டும் வருக (1982)

  • நீங்கள் கேட்டவை (1984)

  • கல்யாண அகதிகள் (1985)

  • கலாபக் காதலன் (2005)

  • பாரிஜாதம் (2006 திரைப்படம்) (2006)

  • யாரடி நீ மோகினி (திரைப்படம்) (2008)

  • சிக்கு புக்கு (2010)

  • கோ (திரைப்படம்) (2011)

  • பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்) (2011)

  • மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) (2012)

  • கண்ணா லட்டு தின்ன ஆசையா (திரைப்படம்) (2013)

  • தேசிங்கு ராஜா (திரைப்படம்) (2013)

  • இது கதிர்வேலன் காதல் (2014)

  • Brahman (2014)

  • வெள்ளக்கார துரை (2014)
  • வெளி இணைப்புகள்

    நடிகை வனிதா கிருஷ்ணசந்திரன் – விக்கிப்பீடியா

    Actress Vanitha Krishnachandran – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *