வேகா (பிறப்பு: மே 7, 1985)) ஒரு திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் வளர்ந்தவர். சிட்னி நகரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்திலும் அதன் தொடர்ச்சியாய் இரு பல்கலைகழகங்குளுக்கிடையே மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தந்தின் படி பெங்களூர் நகரத்தில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.
நடித்த திரைப்படங்கள்
2008 | சரோஜா |
---|---|
2009 | பசங்க |
ஆம்ரஸ் | |
ஹவுஸ்புல் | |
2010 | ஹாப்பி ஹாப்பி கா |
வெளி இணைப்புகள்
Actress Vega Tamotia – Wikipedia