வித்யா பிரதீப் என்பவர் இந்திய மாடல், நடிகை, அறிவியல் அறிஞர் ஆவார். இவர் கேரளா மாநிலத்தில் ஆலப்புழாவிலிருந்து வந்தவர். இவர் தமிழில் சைவம் (திரைப்படம்) (2014), பசங்க 2 (திரைப்படம்) (2015) ஆகிய திரைப்படங்கள் மூலம் அறியப்படுகிறார்.
மாடல் அழகியாக இருந்தார். எண்ணற்ற விளம்பரங்களில் நடித்தார். ஏஆர்ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்து புகழ்பெற்றார். அதிபர் (திரைப்படம்) (2015) திரைப்படத்தில் நடிகர் ஜீவனின் எதிர்நாயகியாக நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் |
---|---|
2014 | சைவம் |
2015 | அதிபர் |
2015 | பசங்க 2 |
2016 | ஒன்னுமே புரியல |
2016 | அச்சமின்றி |
2017 | பங்கார s/o பங்காரன்ட மனுசியா |
2018 | இரவுக்கு ஆயிரம் கண்கள் |
2018 | களரி |
2018 | தலைகால் புரியல |
2018 | அசுரகுலம் |
2018 | ஒத்தைக்கு ஒத்தை |
2018 | மாரி 2 |
2019 | தடம் |
தொலைக்காட்சி தொடர்கள்
ஆண்டு | தொடர் |
---|---|
2018–2020 | நாயகி |
வெளி இணைப்புகள்
நடிகை வித்யா பிரதீப் – விக்கிப்பீடியா