விஜி சந்திரசேகர், தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
நடித்த திரைப்படங்கள்
1981 | தில்லு முல்லு |
---|---|
1991 | கலியுகம் |
1992 | தேவி ஐ ஏ எஸ் |
1993 | கிழக்குச்சீமையிலே |
1994 | பிரியங்கா |
1995 | இந்திரா |
1999 | படையப்பா |
2001 | பார்த்தாலே பரவசம் |
2002 | சமஸ்தானம் |
2004 | ஆய்த எழுத்து |
2012 | ஆரோகணம் |
2013 | மதயானைக் கூட்டம் |
2014 | நெருங்கி வா முத்தமிடாதே |
2015 | பாதெமாறி (”Pathemari”) |
2015 | திங்கள் முதல் வெள்ளி வரே |
வெளி இணைப்புகள்
நடிகை விஜி சந்திரசேகர் – விக்கிப்பீடியா
Actress Viji Chandrasekhar – Wikipedia