வினோதினி வைத்தியநாதன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் சகோதரியாக நடித்திருந்தார்.
நடித்த திரைப்படங்கள்
2009 | காஞ்சிவரம் |
---|---|
2011 | எங்கேயும் எப்போதும் |
2013 | யமுனா |
2013 | கடல் |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் |
2013 | தலைமுறைகள் |
2014 | ஜில்லா |
2014 | ஜிகர்தண்டா |
2014 | வன்மம் |
2014 | பிசாசு |
2015 | நண்பேன்டா |
2015 | ஓ காதல் கண்மணி |
2015 | சிவப்பு |
2015 | ஓம் சாந்தி ஓம் |
2015 | பசங்க 2 |
2016 | அழகுக் குட்டிச் செல்லம் |
2016 | அரண்மனை 2 |
2016 | அப்பா |
2016 | ஆண்டவன் கட்டளை |
2016 | பல்லாண்டு வாழ்க |
2019 | கோமாளி |
வெளி இணைப்புகள்
நடிகை வினோதினி வைத்தியநாதன் – விக்கிப்பீடியா
Actress Vinodhini Vaidyanathan – Wikipedia