அனுஸ்ரீ நாயர் (பிறப்பு: அக்டோபர் 24, 1990), என்பவர், மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த டயமண்ட் நெக்லெஸ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மற்றும் பல மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
1990 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கேரளாவை சார்ந்த கேரள நீர் ஆணையத்தின் எழுத்தரான முரளீதரன் பிள்ளை, ஷோபனா தம்பதியானருக்கு அனுஸ்ரீ பிறந்தார். இவர்கள் கொல்லம் மாவட்டத்தில் காமுகும்சேரியில் வசிக்கிறார்கள். இவருக்கு அனூப் என்ற மூத்த சகோதரனும் உள்ளார்.
தொழில்
இயக்குனர் லால் ஜோஸ் தீர்ப்பாளராக பங்கெடுத்த சூர்யா டிவி நேரடி நிகழ்வான விவேல் ஆக்டிவ் ஃபேர் பிக் பிரேக் நிகழ்ச்சியில் போட்டியிட வந்திருந்த அனுஸ்ரீ இயக்குனர் லால் ஜோஸைக் கவர்ந்தார், இதுவே லால் ஜோஸ் இயக்கி வெளிவந்த டைமண்ட் நெக்லஸ் என்ற திரைப்படத்தில் கலாமண்டலம் ராஜஸ்ரீ என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அனுஸ்ரீக்கு உருவாக்கி தந்தது.
நடித்த திரைப்படங்கள்
2012 | டைமண்ட் நெக்லஸ் |
---|---|
2013 | ரெட் ஒயின் |
லெஃப்ட் ரைட் லெஃப்ட் | |
புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் | |
வெடிவழிபாடு | |
2014 | மை லைஃப் பார்ட்னர் (2014) |
நாக்கு பெண்ட நாக்கு டாக்க | |
ஆங்க்ரி பேபிஸ் இன் லவ் | |
இதிகாசா | |
குருத்தம் கெட்டவன் | |
பேடித்தொண்டன் | |
செகண்ட்ஸ் (2014 ) | |
2015 | சந்திரேட்டா எவிட யா |
ராஜம்மா அட் யாஹூ | |
2016 | மகேஷின்டே பிரதிகாரம் |
ஒப்பம் | |
கொச்சவ்வ பெளேலா அய்யப்ப கொய்லோ | |
2017 | அமர் ஜவான் அமர் பாரத் |
ஒரு சினிமாக்காரன் | |
2018 | தெய்வமே கைதொழாம் கெ.குமார் ஆகணும்’ |
ஆதி | |
பஞ்சவர்ண தத்த | |
ஆணக் கள்ளன் | |
ஆட்டோ சா | |
2019 | மதுர ராஜா |
சேஃப் | |
உல்டா (2019) | |
பிரதி பூவன் கோழி | |
மை சண்டா (2019)’ |
தொலைக்காட்சி
2011 | விவெல் ஆக்டிவ் ஃபேர் பிக் |
---|---|
2015 | காமெடி ஸ்டார்ஸ் சீசன் – 2 |
2016 | அதாம் பாத்து ருசி |
2016 | 6 பீஸ் பீட்சா |
2017 | அதாம் பாத்து ருசி 2017 |
2018 | அதாம் பாத்து ருசி 2018 |
2018–2019 | தகர்ப்பான் காமெடி |
2019 | அதாம் பாத்து ருசி 2019 |
இதர நிகழ்ச்சிகள்
வெளி இணைப்புகள்
நடிகை அனுஸ்ரீ – விக்கிப்பீடியா