இஷா தல்வார் என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தட்டத்தின் மறயத்து என்னும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.
படங்களின் பட்டியல்
நடித்த திரைப்படங்கள்
2000 | அமாரா தில் ஆப்கே ஹை |
---|---|
2012 | தட்டத்தின் மரயத்து |
2012 | ஐ லவ் மீ |
2012 | த ரெசிடன்ட் கப்பில் |
2013 | தில்லு முல்லு [1] |
2014 | பாலியக்லாஸ்தி |
2014 | உல்ஷாஹா கமிட்டி |
2014 | காட்ஸ் ஓன் கன்ட்ரி |
2014 | பெங்கலூர் டேஸ்[2] |
2015 | பாஸ்கர் த ராஸ்கல் |
2015 | மீண்டும் ஓர் காதல் கதை |
வெளி இணைப்புகள்
நடிகை இஷா தல்வார் – விக்கிப்பீடியா
Actress Isha Talwar – Wikipedia