கலாரஞ்சினி என்பவர் இந்திய நடிகை ஆவார். 1980 களில் நடிகையாக திரைப்படங்களில் பணியாற்றினார். ஊர்வசி, கல்பனா போன்றோர் இவரது சகோதரிகள். 1980 களில் வெற்றிகரமான நடிகையாக இருந்தார். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.
நடித்த திரைப்படங்கள்
2015 | 36 வயதினிலே |
---|---|
2012 | இத்தனை நாளாய் எங்கிருந்தாய்’ |
1998 | இனியவளே |
1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை |
1997 | தாலி புதுசு (திரைப்படம்) |
1996 | மேட்டுக்குடி (திரைப்படம்) |
1995 | முறை மாப்பிள்ளை |
1995 | சந்திரலேகா |
1995 | விஷ்ணு |
1987 | காவலன் அவன் கோவலன் |
1982 | மஞ்சள் நிலா |
1982 | ஊரும் உறவும் |
1981 | அன்று முதல் இன்று வரை |
வெளி இணைப்புகள்
நடிகை கலாரஞ்சினி – விக்கிப்பீடியா
Actress Kalaranjini – Wikipedia