கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். ஆனந்த், கோதாவரி, வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில.
வெளி இணைப்புகள்
நடிகை கமலினி முகர்ஜி – விக்கிப்பீடியா
Actress Kamalinee Mukherjee – Wikipedia