நடிகை கவிதா | Actress Kavitha

கவிதா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரைப்படங்களளான தெலுங்கு மொழி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தமிழில் 11 வயதில் ஓ மஞ்சு என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்துள்ளார். சிறீ சிறீ மூவா திரைப்படத்தில் தெலுங்கு மொழியில் நடித்துள்ளார்.


திரைப்படங்கள்

 • ஓ மஞ்சு (1976) …

 • ரவுடி ராக்கம்மா (1977)

 • ஆளுக்கொசை ஆசை (1977)

 • சந்தோச சாரல் (1977)

 • ஆட்டுக்கார அலமேலு (திரைப்படம்) …

 • காற்றினிலே வரும் கீதம் (1978) …

 • அந்தமான் காதலி (1978)

 • ஜெனரல் சக்ரவர்த்தி (1978) …

 • நீயா (1979)

 • எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்) (1981)

 • சேவகன் (1992)

 • நட்சத்திர நாயகன் (1992) …

 • நாடோடித் தென்றல் (திரைப்படம்) (1992)

 • அமராவதி (திரைப்படம்) (1993)

 • கட்டப்பொம்மன் (திரைப்படம்) (1993) … Saroja

 • உழைப்பாளி (திரைப்படம்) (1993)

 • அரண்மனைக்காவலன் (திரைப்படம்) (1994)

 • சாது (திரைப்படம்) (1994)

 • ராஜகுமாரன் (திரைப்படம்) (1994)

 • சிந்துநதிப் பூ (1994) …

 • வனஜா கிரிஜா (1994)

 • தாமரை (திரைப்படம்) (1994)

 • சத்தியவான் (திரைப்படம்) (1994)

 • மனசு ரெண்டும் புதுசு (1994)

 • மண்ணுக்கு மரியாதை (1995) …

 • இரட்டை ரோஜா (திரைப்படம்) (1996)

 • மேட்டுக்குடி (திரைப்படம்) (1996)

 • அவதார புருஷன் (திரைப்படம்) (1996)

 • ராசி (திரைப்படம்) (1997) …

 • ரட்சகன் (1997)

 • நாம் இருவர் நமக்கு இருவர் (1998)

 • அவள் வருவாளா (1998) … Roobini

 • பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)

 • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

 • உனக்காக மட்டும் (2000)

 • தொலைக்காட்சி தொடர்கள்


 • கங்கா ருத்ரா (2017-2018, சன் தொலைக்காட்சி) – தமிழ்

 • நந்தினி செல்வராணி (2018, சன் தொலைக்காட்சி) – தமிழ்

 • என்றென்றும் புன்னகை ஆண்டாள் (2020 ஜீ தமிழ்) – தமிழ்
 • வெளி இணைப்புகள்

  நடிகை கவிதா – விக்கிப்பீடியா

  Actress Kavitha – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *