குலப்புள்ளி லீலா (Kulappulli Leela) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் முதன்மையாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
தமிழ்
வெளி இணைப்புகள்
நடிகை குலப்புள்ளி லீலா – விக்கிப்பீடியா
Actress Kulappulli Leela – Wikipedia