பிரகதி (Pragathi) என்பவர் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் ஓங்கோலில் பிறந்து சென்னையில் குடியேறியவர்.
தொழில்
இவர் மைசூர் சில்க் பேலஸ் விளம்பத்திற்கு உருமாதிரி செய்ததன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வீட்ல விசேசங்க படத்தில் பாக்யராஜ் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் இவர் ஏழு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தார், பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார்.
பகுதி திரைப்படவியல்
தமிழ்
மலையாளம்
தொலைக்காட்சி
2002 | பெண் |
---|---|
2017 | வம்சம் |
2017–2018 | நதிச்சரமி |
2018–2020 | அரண்மனை கிளி |
2021 – தற்போது | மமதல கோவேலா |
விருதுகள்
நந்தி விருது | சிறந்த துணை நடிகை |
---|---|
நந்தி விருது | சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது |