பிரியா பிரகாஷ் வாரியர் என்வர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். கேரளா திருச்சூரில் பிறந்த இவர்.மார்ச் 03, 2018 -ல், ஓமர் லுலு இயக்கி வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
ப்ரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரைப்படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடல்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் நடிகை ஸ்ரீதேவியின் ரசிகை எனக் கூறுகிறார் பிரியா வாரியர்.
பாடகி
செப் 2019 ல் வெளியான ‘ஃபைனல்ஸ்’ என்ற மலையாள படத்தில் ‘ நீ மழவில்லு போலென்’ என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
1 | ஒரு அடார் லவ் |
---|---|
2 | ஸ்ரீதேவி பங்களா |
3 | விஷ்ணு பிரியா |
4 | நிதின் 28 |
5 | கிரிக் லவ் ஸ்டோரி |
6 | தனஹா |
7 | லவர்ஸ் டே |
வெளி இணைப்புகள்
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் – விக்கிப்பீடியா