சம்யுக்தா மேனன் என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
முதன்முதலாக 2015 இல் பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார். 2018 இல் தீவண்டி திரைப்படத்தில் நடித்தமைக்காக புகழப்பட்டார்.
நடித்த திரைப்படங்கள்
2016 | பாப்கார்ன் |
---|---|
2018 | தீவண்டி |
2018 | லில்லி |
2018 | களரி |
2019 | உயிரே |
2019 | ஒரு எம்டன் பிரேமகதா |
2019 | அன்டர்வேல்ட் |
வெளி இணைப்புகள்
நடிகை சம்யுக்தா மேனன் – விக்கிப்பீடியா