மரியா மார்கரெட் சர்மிலி (ஆங்கிலம்:Maria Margaret Sharmilee) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் மீனாட்சி என்றும் சர்மிலி என்று அறியப்படுபவர். இவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகையாவார். மேலும் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்பட பட்டியல்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
நடித்த திரைப்படங்கள்
2002 | அன்பே அன்பே |
---|---|
2003 | திவான் |
2003 | தாரக் |
2003 | மோகதழ்வாரா |
2003 | காளவர்க்கி |
2004 | வெள்ளினக்ஷத்ரம் |
2004 | காக்காகறும்பன் |
2004 | யூத் ஃபேஸ்டிவல் |
2004 | பிளாக் |
2005 | பேசுவோமா |
2005 | ஜூனியர் சீனியர் |
2005 | பொன்முடிபுழயோரது |
2005 | ஹ்ரிடயன்கமாம் |
வெளி இணைப்புகள்
நடிகை மீனாட்சி மலையாள – விக்கிப்பீடியா
Actress Meenakshi Malayalam – Wikipedia