சிருஷ்டி டாங்கே தமிழ் படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
தொழில் வாழ்க்கை
சிருஷ்டி யுத்தம் செய் மற்றும் ஏப்ரல் ஃபூல்(தெலுங்கு) எனும் திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் தோன்றி நடித்தன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் ஒரு திருப்பு முனையாக 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மேகா திரைபடத்தில் முன்னணிப் பாத்திரதை சித்தரித்து நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு குறித்து பல கலவையான விமர்சனங்கள் முன்வைகபட்டது திரை விமர்சகர்களால். தற்போது டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர்(2015) மற்றும் கத்துக்குட்டி உட்பட பல படங்களில் நடித்துவருகிறார்.
நடித்த திரைப்படங்கள்
2011 | யுத்தம் செய் |
---|---|
2014 | ஏப்ரல் ஃபூல் |
2014 | மேகா |
2015 | டார்லிங் |
2015 | எனக்குள் ஒருவன் |
2015 | நேருக்கு நேர்(2015) |
2015 | கத்துக்குட்டி |
2015 | புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் |
2015 | வருசநாடு |
வெளி இணைப்புகள்
நடிகை சிருஷ்டி டங்கே – விக்கிப்பீடியா