சுமா கனகாலா தொலைக்காட்சித் தொகுப்பாளினி. இவர் ராஜீவ் கனகாலா என்ற நடிகரின் மனைவி.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் மலையாளி என்றாலும், தெலுங்கு மொழியை நன்கறிந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசுவார். பஞ்சாவதாரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.
நிகழ்ச்சிகள்
திரைத் தொடர்கள்
திரைப்படங்கள்
விருதுகள்
வெளி இணைப்புகள்
நடிகை சுமா கனகாலா – விக்கிப்பீடியா