நடிகை பாக்யஸ்ரீ | Actress Bhagyashree

பாக்யஸ்ரீ (மராத்தி: भाग्यश्री) (பி. பெப்ரவரி 23, 1969) என்று அழைக்கப்படும் பாக்யஸ்ரீ பட்வர்தன் (மராத்தி: भाग्यश्री पटवर्धन) ஒரு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவரது தந்தையார் பம்பாய் மாகாணத்தில் உள்ள சங்கலி சமஸ்தானத்தின் முன்னாள் அரசர் ஆவார்.


வெளி இணைப்புகள்

நடிகை பாக்யஸ்ரீ – விக்கிப்பீடியா

Actress Bhagyashree – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *