நடிகை ஹேமா | Actress Hema

ஹேமா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.


குணச்சித்திரம், நகைச்சுவை நாயகி வேடங்களில் திரைப்படங்களில் நடிக்கின்றார்.


இளமை வாழ்க்கை


ஹேமாவின் இயற்பெயர் கிருஷ்ண வேணி. இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகிற்கு வந்த பின்பு தனது இயற்பெயரை ஹேமா என்று மாற்றிக் கொண்டார்.


திரைப்படங்கள்


  • சின்னாரி சினேகம் (1989)

  • பால கோபாலுடு (1989)

  • தர்ம யுத்தம் (1989)

  • அய்யப்ப சுவாமி மகாத்மியம் (1989)

  • ஜெயசிம்மா (1990)

  • லாரி டிரைவர் (1990)

  • ஆதர்ஷம் (1992)

  • ரவுடி இன்ஸ்பெக்டர் (1992)

  • மணி (1993)

  • மெக்கானிக் அல்லுடு (1993)

  • போலிஸ் பார்ய (1994)

  • ஜெயம் மனதே ரா (2000)

  • முராரி (2001)

  • நுவ்வு நாக்கு நச்சவ் (2001)

  • பிரேமசல்லாபம் (2002)

  • நீ சினேகம் (2002)

  • சிம்மாத்ரி (2003)

  • வசந்தம் (2003)

  • அஞ்சலி ஐ லவ் யூ(2004)

  • மல்லேஸ்வரி (2004)

  • அத்தடு (2005)

  • நுவ்வன்டே நாக்கிஷ்டம் (2005)

  • பகீரதா (2005)

  • ஆலயம்(2008)

  • குபேருலு (2008)

  • மகதீரா (2009

  • சலீம் (2009)

  • மவுன ராகம் (2010)

  • அதி நுவ்வே (2010)

  • [[ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (2011)

  • ரச்சா (2012)

  • ஜுலாயி (2012)

  • ரெபெல் (2012)

  • கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் (2012)

  • மிர்ச்சி (2013)

  • அத்தாரிண்டிக்கி தாரேதி (2013)

  • சாகசம் (2016)

  • வெளி இணைப்புகள்

    நடிகை ஹேமா – விக்கிப்பீடியா

    Actress Hema – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *