நடிகை கலைராணி | Actress Kalairani

கலைராணி தென்னிந்தைய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கூத்துப்பட்டறை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.


திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். பெரும்பாலும் நாயகனின் தாயாக நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

1987 காணி நிலம்
1992 எருமை
1996 கருவேலம்பூக்கள்
1997 தேவதை
1999 முதல்வன்
2000 ஆசாத்
2000 என்னவளே
2000 அலைபாயுதே
2001 தில்
2001 குட்டி
2001 டும் டும் டும்
2002 பாலா
2002 யூத்
2003 புதிய கீதை
2003 பாய்ஸ்
2004 பேரழகன்
2004 போஸ்
2004 ஷாக்
2005 அது ஒரு கனாக்காலம்
2005 குண்டக்க மண்டக்க
2005 அபூர்வம்
2005 கோடம்பாக்கம்
2006 நெஞ்சிருக்கும் வரை
2007 மச்சக்கரான்
2007 மருதமலை
2009 ஆனந்த தாண்டவம்
2009 வேட்டைக்காரன்
2010 விருதகிரி
2010 ஆனந்தபுரத்து வீடு
2011 மம்பட்டியான்
2012 அம்புலி
2012 முதல் இடம்
2012 மாசி
2013 கடல்
2014 வீரம்

வெளி இணைப்புகள்

நடிகை கலைராணி – விக்கிப்பீடியா

Actress Kalairani – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *