நடிகை கல்பனா ராய் | Actress Kalpana Rai

கல்பனா ராய் (9 மே 1950 – 6 பிப்ரவரி 2008) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மொழியில் 430 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


கல்பனா ராய் காக்கிநாடாவில் பிறந்தவர். மேடை நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். அதன் பின்பு திரைத்துறையில் நுழைந்து நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனைப் படைத்தார்.


1947 இல் ஓ சீத கதா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். 2005 இல் இவர் நடித்த சோகுடு என்ற திரைப்படமே இவரது நடிப்பில் வெளியான இறுதிப் படமாகும்.


ஆதாரங்கள்


வெளி இணைப்புகள்

நடிகை கல்பனா ராய் – விக்கிப்பீடியா

Actress Kalpana Rai – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *