நடிகை மஞ்சு பார்கவி | Actress Manju Bhargavi

மஞ்சு பார்கவி, திரைப்பட நடிகை. இவர் நடனக் கலையும் கற்றவர். சங்கராபரணம் என்ற திரைப்படத்தின் மூலம் பெரும்புகழ் அடைந்தார். சன் டி.வி நாடகத்தில் நடித்திருக்கிறார்.


திரைப்படங்கள்


 • யமகோலா

 • சங்கராபரணம்

 • யமலீலா

 • நின்னே பெள்ளாடதா

 • பௌர்ணமி

 • வெளி இணைப்புகள்

  நடிகை மஞ்சு பார்கவி – விக்கிப்பீடியா

  Actress Manju Bhargavi – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *