ராஷ்மிகா மந்தண்ணா, இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.
வாழ்க்கை
இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தார். இவர் ரக்ஷித் ஷெட்டி என்ற நடிகரை மணம் புரிந்தார்.
நடித்த திரைப்படங்கள்
2016 | கிரிக் பார்ட்டி |
---|---|
2017 | அஞ்சனி புத்ரா |
சமக் | |
2018 | சலோ |
கீத கோவிந்தம் | |
எஜமானா | |
தேவதாஸ் | |
2019 | டியர் காம்ரேட் |
விரித்ரா |
வெளி இணைப்புகள்
நடிகை ராஷ்மிகா மந்தண்ணா – விக்கிப்பீடியா