ரியா சக்ரபோர்த்தி என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் அழகியும் தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
2012 | துனீகா துனீகா |
---|---|
2013 | மேரே டாட் கி மாருதி |
2014 | சோனாலி கேபிள் (படப்பிடிப்பில்) |
வெளி இணைப்புகள்
நடிகை ரியா சக்ரபோர்த்தி – விக்கிப்பீடியா
Actress Rhea Chakraborty – Wikipedia