சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூன் 2015 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார். பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். மா தொலைக்காட்சி மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகை சுரேகா வாணி – விக்கிப்பீடியா
Actress Surekha Vani – Wikipedia