அலீயா பட் (Alia Bhatt, பிறப்பு: 9 மார்ச் 1993) இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகையாவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
அலீயா 9 மார்ச் 1993 ஆம் ஆண்டு இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் மற்றும் சோனி ரஸ்டான் ஆகிய தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.
நடித்த திரைப்படங்கள்
1999 | சாங்கார்ச் |
---|---|
2012 | ஸ்டுடென்ட் ஒப் தி இயர் |
2014 | ஹைவே |
2014 | 2 ஸ்டேட்ஸ் |
2014 | மாத சர்மா கி துல்ஹனியா |
2014 | “உக்லி” |
2015 | “சன்டார்” |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
2012 | ஸ்டுடென்ட் ஒப் தி இயர் |
---|---|
2013 | ETC பாலிவுட் வர்த்தக விருதுகள் |
ஸ்கிரீன் விருதுகள் | |
லயன்ஸ் கோல்டு விருதுகள் | |
ஜீ சினி விருதுகள் | |
பிலிம்பேர் விருதுகள் | |
ஸ்டார்டஸ்ட் விருதுகள் | |
ஸ்டார் கில்ட் விருதுகள் | |
டைம்ஸ் இந்திய திரைப்பட விருதுகள் |
வெளி இணைப்புகள்
நடிகை அலீயா பட் – விக்கிப்பீடியா