அருணா இரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, குஜராத்தி மொழிகளில் சுமார் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் துணைக் வேடங்களிலேயே நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் நடைபெற்ற 57வது பிலிம்பேர் விருதுகள் விழாவில் இவருக்கு பிலிம்பேர் விருதுகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
நடிகை அருணா இரானி – விக்கிப்பீடியா
Actress Aruna Irani – Wikipedia