பம்பாய் ஞானம் (Bombay Gnanam) எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாவார். மேடை நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்கள் என அனைத்து கலை வடிவங்களிலும் இவர் நட்டித்துள்ளார். ஞானம் பாலசுப்பிரமணியன் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கி ஒரு மேடைநாடகக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையை இவர் தொடங்கினார்
வாழ்க்கைப் பயணம்
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் ஞானம் நடித்துள்ளார். அவற்றில் பிரேமி, கோலங்கள் மற்றும் சிதம்பர ராகசியம் உள்ளிட்ட தொடர்கள் சிலவாகும் ஞானத்திற்கு தமிழக அரசின் கலைமாமணி விருது 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
திரைப்படங்கள்
ஞானம் நடித்த சில தமிழ் திரைப்படங்கள் பின்வருமாறு:
வெளி இணைப்புகள்
நடிகை பம்பாய் ஞானம் – விக்கிப்பீடியா
Actress Bombay Gnanam – Wikipedia