சர்மிளா (ஆங்கிலம்:Charmila) (பிறப்பு 2 அக்டோபர் 1974) ஒரு பிரபலமான சினிமா நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார். சர்மிளா அர்கள் மலையாளம் மொழி படங்களில் 38 படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
சர்மிளா அவர்கள் 1974 ஆம் ஆண்டு விலங்கியல் மருத்துவர் மனோகரன் மற்றும் ஹைஸி தம்பதிகளுக்கு மகளாக தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றார். ஏஞ்சலினா என்ற இளய சகோதரி இருக்கிறார்.
வெளி இணைப்புகள்
நடிகை சர்மிளா – விக்கிப்பீடியா