கல்கி கோய்ச்லின் (Kalki Koechlin) (/ˈkʌlki keɪˈklæ̃/ (கேட்க) (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார். சிந்தகி நா மிலேகி தோபரா, யே ஜவானி ஹை திவானி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
வெளி இணைப்புகள்
நடிகை கல்கி கோய்ச்லின் – விக்கிப்பீடியா
Actress Kalki Koechlin – Wikipedia