கரிஷ்மா கபூர் (பிறந்த நாள் 25 ஜூன் 1974) ஒரு பாலிவுட் நடிகை. தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர். கபூர், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய படங்களுக்காக அறியப்பட்டவர். இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
வெளி இணைப்புகள்
நடிகை கரிஷ்மா கபூர் – விக்கிப்பீடியா
Actress Karisma Kapoor – Wikipedia