லட்சுமி தேவி கனகாலா (1939/1940 – 3 பிப்ரவரி 2018) தெலுங்குத் திரைப்படத்துறை நடிகையாவார்.
இவர் மெட்ராஸ் திரைப்படக் கல்லூரியில் நடன ஆசிரியராகவும் பணியாற்றினார். சிரஞ்சீவி (நடிகர்), அல்லரி நரேஷ் போன்றோர் லட்சுமி தேவியை பற்றி குறிப்பிட்டுள்ளனர். சிரஞ்சீவி லட்சுமி தேவியை, சரஸ்வதி தேவி என்று புகழ்ந்தார்.
லட்சுமி தேவி தேவதாஸ் கனகாலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தேவதாஸ் கனகாலா ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். இவர்களுக்கு ராஜீவ் கனகாலா, சிறீ லட்சுமி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
லட்சுமி 78 வயதில் ஐதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் இதய நிறுத்தம் காரணமாக இறந்தார்.
திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகை லட்சுமி தேவி கனகாலா – விக்கிப்பீடியா