பிரீத்தி சிந்தா (ஆங்கில மொழி: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார்.
வெளி இணைப்புகள்
நடிகை பிரீத்தி சிந்தா – விக்கிப்பீடியா
Actress Preity Zinta – Wikipedia