இரஞ்சித் கெளர் ( பஞ்சாபி: ਰਣਜੀਤ ਕੌਰ ; இரஞ்சீத் கவுர் பிறப்பு 1949) இந்திய பஞ்சாபின் பஞ்சாபி பாடகர் ஆவார். பிரபல பஞ்சாபி பாடகரும் அரசியல்வாதியுமான முஹம்மது சாதிக் உடன் இவர் பாடிய பாடல்களால் நன்கு அறியப்படுகிறார். அவர் பல பஞ்சாபி படங்களில் பின்னணி பாடகராகவும், சிலவற்றில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
நடிகை இரஞ்சித் கெளர் – விக்கிப்பீடியா
Actress Ranjit Kaur – Wikipedia