ரிச்சா சோனி இவர் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் விளம்பர வடிவழகி ஆவர். இவர் சாமி போட்ட முடிச்சு என்ற தொடரின் முலம் தமிழர்களுக்கு பரிசியமனார். இவர் Shararat என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் Adugu என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்படதக்கது.
சின்னத்திரை
நிகழ்ச்சிகள்
திரைப்படம்
வெளி இணைப்புகள்
நடிகை ரிச்சா சோனி – விக்கிப்பீடியா
Actress Richa Soni – Wikipedia