ஷபானா ஷாஜஹான் (Shabana Shajahan) என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார்.. இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார். மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்..
வாழ்க்கை
ஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் பட்டம் பெற்றவர். இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து, மக்கள் விரும்பும் கதாநாயகி ஆகி விட்டார். இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர் .
தொடர்கள்
2016 | விஜயதசமி |
---|---|
2017 – ஒளிபரப்பில் | செம்பருத்தி |
விருதுகள்
2018 | Behindwoods தங்கப்பதக்கங்கள் |
---|---|
ஆனந்த விகடன் விருதுகள் | |
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | |
2019 | கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019 |
2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | |
2020 | 3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் |
வெளி இணைப்புகள்
நடிகை ஷபானா ஷாஜஹான் – விக்கிப்பீடியா