ஸ்ரிதி ஜா என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு டிஸ்னி இந்தியா தொலைக்காட்சியின் தூம் மசாவோ தூம் என்ற இந்தி தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். இவர் குங்கும் பாக்யா என்ற தொடரில் பிரக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அந்தத் தொடருக்காக அவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
தற்போது அவர் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் குங்கும் பாக்யா மற்றும் குந்தலி பாக்யா ஆகிய இரு தொடர்களில் நடித்து வருகிறார்.
விருதுகள்
ஆண்டு | விருது |
---|---|
2014 | ஜீ ரிஷ்தே விருதுகள் |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
2015 | இந்தியன் டெல்லி விருதுகள் |
இந்தியன் டெல்லி விருதுகள் | |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
டெலிவிஷன் ஸ்டைல் விருதுகள் | |
2016 | ஜீ கோல்ட் விருதுகள் |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
2017 | ஜீ ரிஷ்தே விருதுகள் |
ஜீ ரிஷ்தே விருதுகள் | |
2015 | ஆதி ஆபாதி பெண் சாதனையாளர் விருதுகள் |
வெளி இணைப்புகள்
நடிகை ஸ்ரிதி ஜா – விக்கிப்பீடியா