உதய பானு என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகையாவார்.
உதய பானு 5 ஆகஸ்ட் 1970 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் சுல்தானாபாத், கரீம்நகர் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எஸ். கே. படேல் என்பவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தந்தை அருணா என்பவும் ஒரு மருத்துவர். படேல் ஒரு கவிஞரும் ஆவார். உதய பானுவுக்கு இரட்டை குழந்தைகள் 2016 செப்டம்பர் 2 இல் பிறந்தனர்,.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆர். நாராயண மூர்த்தி என்பவரின் எர்ரா சாய்யம் (1990) என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். இப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு 19 வயதாகும்.
வெளி இணைப்புகள்
நடிகை உதய பானு – விக்கிப்பீடியா
Actress Udaya Bhanu – Wikipedia