நடிகை ஒய். விஜயா | Actress Y. Vijaya

ஒய். விஜயா என்பவர் கடப்பாவிலிருந்து திரையுலகிற்கு வந்த நடிகை மற்றும் கிளாசிக்கல் நடனமங்கையாகவும் விளங்கினார்.


இவர் தென்னிந்திய திரையுலகமான மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


இவர் தந்தை எனிகந்த்லா ஜானியானியா என்ற கூட்டுறவு வங்கியின் மேலாளர் ஆவார். பாலம்மா என்பவர் இவரது தாய். இவர்கள் குண்டூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். 1957 இல் பிப்ரவரி 8 இல் கர்ணுல் என்ற இடத்தில் பிறந்தார்.


தமிழ்


 • வாணி ராணி (1974)

 • மன்மத லீலை (1976)

 • மூன்று முடிச்சு (திரைப்படம்) (1976)

 • ஆசை 60 நாள் (1976)

 • ரகுபதி ராகவன் ராஜாராம் (1977)

 • ஆறு புஷ்பங்கள் (1977)

 • நவரத்தினம் (திரைப்படம்) (1977)

 • புண்ணிய பூமி (1978)

 • பைரவி (திரைப்படம்) (1978)

 • ருசி கண்ட பூனை (1980)

 • கிளிஞ்சல்கள் (1981)

 • தில்லு முல்லு (1981)

 • தனிக்காட்டு ராஜா (1982)

 • மண்வாசனை (திரைப்படம்) (1983)

 • நல்லவனுக்கு நல்லவன் (1984)

 • சங்கநாதம் (1984)

 • வாழ்க்கை (1984)

 • பூவிலங்கு (1984)

 • நூறாவது நாள் (1984)

 • நிலவு சுடுவதில்லை (1984)

 • மங்கம்மா சபதம் (1985 திரைப்படம்)

 • கல்யாண அகதிகள் (1985)

 • காக்கிசட்டை (1985)

 • முதல் வசந்தம் (1986)

 • சிப்பிக்குள் முத்து (1986)

 • மருமகள் (1986 திரைப்படம்) (1986)

 • கூட்டுப் புழுக்கள் (திரைப்படம்) (1987)

 • எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்) (1987)

 • அவள் மெல்ல சிரித்தாள் (1988)

 • என் தங்கை கல்யாணி (1988)

 • எங்க ஊரு காவல்காரன் (1988)

 • ராஜாதி ராஜா (1989 திரைப்படம்) (1989)

 • பாண்டி நாட்டுத் தங்கம் (1989)

 • ஆடி வெள்ளி (1990)

 • நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)

 • நாடோடிப் பாட்டுக்காரன் (1992).

 • வானமே எல்லை (திரைப்படம்) (1992)

 • பட்டுக்கோட்டை பெரியப்பா (1994)

 • புதிய மன்னர்கள் (1994)

 • வரவு எட்டணா செலவு பத்தணா (1994)

 • சுபாஷ் (1996 திரைப்படம்) (1996)

 • ராஜகாளியம்மன் (2000)

 • பிரியமான தோழி (2003)
 • வெளி இணைப்புகள்

  நடிகை ஒய். விஜயா – விக்கிப்பீடியா

  Actress Y. Vijaya – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *