சரிஃபா வாஹித் (அசாமிய மொழி: জেৰিফা ৱাহিদ) என்பவர் அசாமியத் திரைப்பட நடிகை ஆவார். தேசிய விருது பெற்ற பாந்தோன் என்னும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். அந்த படத்தை ஜானு பருவா இயக்கினார். 2012-ஆம் ஆண்டில் நடைபெற்ற பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கான போட்டியிலும் இந்த படம் இடம் பெற்றது.
கல்வி
இவர் தில்லி பல்கலைக்கழகத்திலும், குவகாத்தி பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகை சரிஃபா வாஹித் – விக்கிப்பீடியா